பொத்துவில் பிரதேச முன்னால் தவிசாளரின் பெருநாள் வாழ்த்துச்செய்தி

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்- வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு; பர்மாவில் கொடூரமாக நாடாத்தப்படும் மக்களுக்காக நாளைய தினத்தில் இருகரம் ஏந்தி படைத்தவனிடம் பிராத்தனையில் ஈடுபடுமாறும் வேண்டிக்கொள்கிறேன்.

Previous Post Next Post