Top News

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கான 04 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும், வைத்திய உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வும் ஏப்ரல் 01

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கான 04 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும், வைத்திய உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வும் 2017.04.01ம் திகதி வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.ஏ.மனாப் தலமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதிச் சுகாதார அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள், அரச திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
Previous Post Next Post