Top News

தொழில் தேடுவோருக்கு பயனுள்ள தகவல்-கட்டாயம் பகிருங்கள்

தொழில் தேடுவோருக்கு தகைமைக்கேற்ற தொழில் வாய்ப்புக்கள் வழங்க ஒரு நிறுவனம் இப்போது முன் வந்துள்ளது.

இன்று தொழிலில்லாத் திண்டாட்டம் இளைஞர்கள் மத்தியில் நிலவி வருகின்றமை யாவரும் அறிந்ததே.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்லாயிரம் தொழில் வாய்ப்புக்கள் உள்ள போது அதனை சரியான விதத்தில் பயன்படுத்தத் தவறுகின்றமையும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

இதனைக் கருத்திற் கொண்ட MY AIMS MANAGEMENT SOLUTION நிறுவனமானது தொழில் நிறுவனங்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியை செய்துவருகிறது.

நீங்கள் எவ் வகையான தொழிலை எதிர்பார்க்கின்றீர்கள் என்பதையும் குறிப்பிட்டு உங்கள் சுய விபரக் கோவைகளை இந் நிறுவனத்திற்கு அனுப்புவதன் மூலம் நீங்களும் உங்கள் தொழில் வாய்ப்புக்களை உறுதி செய்துகொள்ளலாம்.

மேலதிக தகவல்கள் குறித்த நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு அறிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு:

E-MAIL :
myaims.ms555@gmail.com

PHONE NO :
0778486168
0757421150
0710863119(sinhala&english)
Previous Post Next Post