பரிசு வழங்கும் நிகழ்வு-அஸ்லம் பிக்மார்ட் நிறுவனத்தில்

சாய்ந்தமருது அஸ்லம் பிக்மார்ட் நிறுவனத்தில் பொருட்களை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களுக்கிடையே நடாத்தப்பட்ட இலவச சீட்டிழுப்பில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது நிறுவனத்தின் முகாமையாளர் ஏ.எம் அசீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

அஸ்லம் பிக்மார்ட் நிறுவனனமானது பொருட்கள் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச பரிசுக் கூப்பன்களை வழங்கி ஆறு மாதங்களுக்கொருமுறை சீட்டிழுப்புக்களை நடாத்தி பெறுமதியான பரிசுகளை அள்ளி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-றியாஸ் ஆதம்-
Previous Post Next Post