Top News

பொத்துவிலைச் சேர்ந்த இந்த சகோதரியை காப்பாற்ற உதவுவீர்களா ? அதிகம் பகிருங்கள்

பொத்துவில் 5 சின்ன உல்லையைச் சேர்ந்த சிஹாப்தீன் நூர்ஜஹான் எனும் 32 வயதுடைய சகோதரி தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவருடைய இரண்டு சிறுநீரகங்களையும் சத்திர சிகிச்சை செய்து மாற்றுவதற்கு வைத்தியர்களால் இலங்கை ரூபா சுமார் 25 லட்சங்கள் மதிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரண குடும்பத்தைச்சேர்ந்த இந்த சகோதரிக்கோ அவருடைய குடும்பத்துக்கோ இந்த மொத்த தொகையையும் திரட்ட முடியாமல் உள்ளதால் நல்ல மனம் படைத்த உங்களின் உதவியை நாடுகின்றார்கள்.

தங்களால் முடிந்த சிறு தொகையாவது கொடுத்து இந்த சகோதரியின் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள்.

இந்த தகவலை அதிகம் பகிர்வதன்(Share) மூலம் ஏனைய உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் மூலம் கிடைத்த தகவலில் ஒருவர் உதவுவாரானால் உங்களுக்கும் நன்மைகள் வந்து சேரும் இன்ஷா அல்லாஹ் .

உதவ விரும்புவோர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி இலக்கத்திற்கு உதவுங்கள்.

S.Noorjahan
Sampath Bank A/C No: 113054926615
Pottuvil Branch
Srilanka.

மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்
MSM. Marhoom(Brother)
Mobile : 0094767123400
Whatsapp : 0094776416469

-தகவல்:மர்ஹூம்-
Previous Post Next Post