சூர்யா நடித்த படம் பெயர் மாறுகிறது

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய படம் ஹைக்கூ.
 இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கூட இந்த மாதம் கடைசியில் நடக்கவுள்ளது .
 இப்படம் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் அதனாலே ஹைக்கூ என்று கவித்துவமாக வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஹைக்கூ தமிழ் பெயர் இல்லை என்பதால் வரி விலக்கு நிராகரிக்க வாய்ப்பு
 அதிகம் என்ற தகவல் இயக்குனர் பாண்டிராஜ் காதுக்கு போக வேறு வழியில்லாமல் பெயர்
மாற்றும் முடிவுக்கு தற்போது வந்துள்ளனர். மிக விரைவில் புது பெயர் அறிவிக்கப்படும்
 என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.
Previous Post Next Post