நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புக்கள்-தகுதியுடையோர் விண்ணப்பியுங்கள்


நண்பர்களுடன் பகிருங்கள் வேலை தேடுபவர்களிட்கு உதவியாக இருக்கும்.
  • தென்னந்தோட்டங்களில் வேலை அனுபவமுள்ள குடும்பம் மற்றும் ஒரு ஆலைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. 0777 473194.3 
  • Phase Electrical Technician. 3 Phase வயரிங் மற்றும் மின் உபகரணம் பொருத்துதல், பழுதுபார்த்தல், பராமரிக்க திறமையான, அனுபவமுள்ள, பொறுப்பேற்கக் கூடிய, தொழில்நுட்பவியலாளர்கள் தேவை. ஊழியர்களுக்கு காப்புறுதி, ஏனைய கொடுப்பனவு, தங்குமிட வசதி, சுறுசுறுப்பு, திறமை, தகைமைக்கு ஏற்ப சம்பளம். 50,000/= – 25,000/= க்கு இடையில். சேவைகாலம் திங்கள் – சனிக்கிழமை. மு.ப. 9.00 – பி.ப. 6.30. அட்வான்ஸ் கார் ஓடியோ தனியார் நிறுவனம். இல. 07, வைத்தியா வீதி, தெஹிவளை. 077 3990900.
  • Hybrid Mechanic Technician. ஹைப்பிரிட் வாகனம் திருத்த மற்றும் பராமரிக்க திறமையான, அனுபவமுள்ள, பொறுப்பு ஏற்கக்கூடிய தொழில்நுட்பவியலாளர்கள் தேவை. ஊழியர்களுக்கு காப்புறுதி, ஏனைய கொடுப்பனவு, தங்குமிட வசதி, சுறுசுறுப்பு, திறமை, தகைமைக்கு ஏற்ப சம்பளம். 50,000/= – 25,000/= க்கு இடை யில். சேவைகாலம் திங்கள் – சனிக்கிழமை. மு.ப. 9.00 – பி.ப. 6.30. அட்வான்ஸ் கார் ஓடியோ தனியார் நிறுவனம். இல. 07, வைத்தியா வீதி, தெஹிவளை. 077 3990900.
  • சப்புகஸ்கந்தயில் அமைந்திருக்கும் பண்டகசாலையில் வேலை செய்ய வயது 19 – 50 வரையில். ஆண் வேலையாட்கள் சேர்க்கப்படுவீர்கள். காலை 8 – மாலை 5 மணிவரை 1000/=+ OT. ஒரு நாளைக்கு சாப்பாட்டிற்கு 60/=. தங்குமிடம் குறைந்த விலையில். மாதம் 30,000/= முதல் 35,000/= வரை பெறலாம். சேவைக் காலத்தில் EPF– ETF, இன்சூரன்ஸ், நலன்புரி என்பன உண்டு. 076 6128405, 077 6609342. 
  • பேலியகொடை 4 ஆம் கட்டை நுகே வீதியில் அமைந்திருக்கும் வேலைத்த ளத்திற்கு துணிகள் வெட்டுவதற்கு Sample Section சாதாரண தரம் வரை படித்த வயது 18 – 40 வரை. ஆண் வேலையாட்கள் நிரந்தர தொழிலுக்கு சேர்க்கப்படுவீர்கள். மாதம் 30,000/= – 35,000/= சம்பளம் பெறலாம். அரசாங்கத்தால் அங்கீக ரிக்கப்பட்ட விடுமுறை, EPF, ETF, நலன்புரி, காப்புறுதி, வைத்திய செலவு என்பன உண்டு. சாப்பாடு குறைந்த விலையில். உடன் தொடர்புகளுக்கு: 076 6918969, 072 1121720, 076 6918968.
  • பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள எங்கள் நிறுவனத்திற்கு வயது 18 பூர்த்தியான ஆண்கள், பெண்கள் நிரந்தர வேலைக்கு உடனடியாகத் தேவை. மாதச் சம்பளம் 30,000/=. மூன்று நேர உணவும் 90/= மற்றும் இலவச தங்குமிட வசதி. 077 8750035 / 077 7772847.
  • 077 8499336. “வாழ்வின் குறையாத செல்வத்திற்கு நிரந்தரத் தொழில்” உற்பத்தி, பொதியிடல், மேற்பார்வை, Cook, Room boy, சாரதி, J.C.B மற்றும் கல்வி துறையிலும் தொழில். வயது 17 – 60. சம்பளம் 43,000/= வரை. 077 8499336. No. 8, Star Square, Hatton.
  • ஹட்டனில் உள்ள Fancy கடைக்கு ஆண் / பெண் வேலையாட்கள் தேவை. சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 077 8833582.
  • கொழும்பு – 12 Press ஒன்றிற்கு 25 – 40 வயதிற்கு இடைப்பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. 077 7685896 / 077 6655838.
  • கொழும்பு – 13 இலுள்ள Electrical இறக்குமதி நிறுவனத்திற்கு Stores வேலை களுக்கு ஆண்கள் தேவை. தங்குமிட வசதி இல்லை. தொடர்பு: 077 7873142.
  • பாரவாகன சாரதிகள், சீமெந்து இறக்கக் கூடிய கூலியாட்கள், காவலாளர்கள் மற்றும் லேன்ட்மாஸ்டர் ஓட்டுனர்கள் இல.11 கனத்த வீதி, நீர்கொழும்பு 077 2252063, 0778492396.
  • டீசல் பெட்றோல் ஹைட்ரோலிக் அனைத்து வேலை தெரிந்த அல்லது சாதாரண அறிவுள்ளவர்கள் உடன் தொ டர்பு கொள்ளவும் (தங்கி வேலை செய்யும் வசதி உண்டு) 077 4788153, 011 2098300.
  • மஹரகமை வேலைத்தளத்திற்கு மேசன் பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் தேவை. 1800/= – 1300/= 077 9850521.
  • வெல்டிங் (ஆண்) வெற்றிடம் உண்டு. கவர்ச்சிகரமான சம்பளம், தங்குமிடம், மேலதிக நேர கொடுப்பனவு உள்ளிட்ட மேலும் பல அனுபவத்திற்கு ஏற்ப 0777 934641 நீர்கொழும்பு.
  • பாணந்துறை யுனிகோ இரும்பு வீட்டுத் தளபாட தொழிற்சாலைக்கு ஊழியர்கள் தேவை. 070 2603000.
  • கொழும்பு 11 இலுள்ள பிரபல இலக்ரோ னிக் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனத்திற்கு Technician (முழு நேரம்/ பகுதி நேரம்) தேவை. இலக்ரோனிக் பொருட்களான Amplifiers, Car Sets, Speakers, Active and Passive Speaker Boxes, Home DVD Playrs etc.... போன்றவை திருத்தக் கூடியவராயிருத்தல் வேண்டும். சம்பளம் திறமைக்கு ஏற்ப வழ ங்கப்படும். அழையுங்கள்: 075 4862949. 
  • கொழும்பில் Tile Store ஒன்றிற்கு அனுபவம் உள்ள உதவியாட்கள் தேவை. தங்கி வேலை செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு: 076 5314066, 077 3215775. 
  • இன்ட்நெட் கபே, Phone கடைக்கு பொறுப்பாக பணிபுரிய ஆள் ஒருவரும் Phone Repair செய்யக்கூடிய ஆள் ஒருவரும் தேவை. கொழும்பில் தங்குமிடம் உள்ளவர் விரும்பத்தக்கது. 077 4522762. 
  • Mt. Lavania Printing Press இல் உடனடி வேலைவாய்ப்புக்கள். SORSZ SORDZ KORD Cylinder SBD/ SBB Machine Minder, Asst. Minder, Helpers மற்றும் கனரக வாகன சாரதிகள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 077 6016177. Consolidated Printing (Pvt) Ltd. 38A, Peiris Road, Mt. Lavania. 
  • தெஹிவளையில் அமைந்திருக்கும் கடை ஒன்றிற்கு வேலையாட்கள், கடை பராம ரிப்பாளர்கள் தேவை. உணவு, தங்குமிட வசதியுடன். 077 9120242, 071 2735606. 
  • தெஹிவளை Malars Hostel க்கு தங்கியிருந்து Hostel இல் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய Hostel அனுபவமுள்ள ஆண் ஒருவர் உடன டியாகத் தேவை. 0777 423532, 0777 999361. 
  • தெஹிவளை, Communication ஒன்றிற்கு அனுபவமுள்ள ஆண்/ பெண் தேவை. Computer அனுபவமுள்ளவர் விரும்ப த்தக்கது. தொடர்புக்கு: 077 1615001. 
  • கொழும்பில் ஆண்/ பெண் இருபாலா ருக்கும் வேலைவாய்ப்பு. எந்தவிதமான முற்பணமின்றி (8–5) காலை, மாலை செல்லும் Cooks, Gardener, Room boys, Couples, Waiters, Attendants, Drivers, Nannies, Peon, Security, Lady Drivers, Labourers, Watcher, Sales Girls, Sales boys, Office Vacancies, all rounders உணவு, தங்குமிட வசதிகளுடன் 20,000/= – 40,000/= சம்பளம். மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower, No. 20, 1/1, Galle Road, Dehiwela. கண்டி : 081 5636012, நீர்கொழும்பு: 031 5678052, தெஹிவளை: 011 5299302, வருகை தருபவர்களுக்கு பயணக்காசு 3000/=.
  • பட்டாசு நாடளாவிய ரீதியில் விநியோகிக்க சாரதி, முகாமையாளர், சேல்ஸ்மென், உதவியாளர்கள் தேவை. உணவு, தங்குமிடத்துடன். சம்பளம் 40,000/=. Tel. 071 1180005. 
  • கொழும்பு 06 உள்ள கார் Washற்கு கார் கழுவுவதற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்பு 071 2388478.
  • மெடல் கிரஸர் கருங்கல் தொழிற்சாலை யொன்றிற்கு அதிதிறமை வாய்ந்த பொருத்தமான மேற்பார்வையாளர் தேவை உடனடியாக பதிவுத்தபாலில் மாத்திரம் விண்ணப்பிக்கவும் Chularatne and Son, Kithsiri Metal Crusher and Quarry, Mahalewakanda Estate Welliwela, Kawdupelella Matale.
  • சீவம் இண்டஸ்ரிக்கு கைவேலை செய்வதற்கு ஆண், பெண்கள் தேவை. வயதெல்லை 20–40 சம்பளம் நேரில் பேசித்தீர்மானிக்கலாம். திங்கள் 10.00 – 5.00 வரை நேரில் வரவும் விலாசம் சீவம் இன்டஸ்ரிஸ், 29, கொட்டாஞ்சேனை வீதி கொழும்பு 13. தொடர்பு 077 9418019.
  • Noodles தொழிற்சாலைக்கு Driver மற்றும் ஏனைய வேலைகளுக்கு ஆட்கள் தேவை. உணவு + தங்குமிடம் இலவசம். சம்பளம் நேரில் . T.P : 011 3036307.
  • புத்தக நிறுவனத்திற்கு வேலைக்கு 30 வயதிற்குட்பட்ட ஆண்கள் தேவை. சம்பளம் ஏனைய கொடுப்பனவுகள் உட்பட மாத வருமானம் 25000/= தங்குமிட வசதியுண்டு. Sealine 53,Maliban Street, Colombo 11. 075 0123313.
  • வாகன திருத்தம் நிலையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பெயின்டிங் மற்றும் டிங்கரிங் செய்வதற்கு தகுந்த வேலை யாட்கள்தேவை. 0777 252279. No. 286B, ஆரியசிங்கள மாவத்தை, கலபலுவாவ, ராஜகிரிய.
  • கொழும்பு 11 புறக்கோட்டையில் இயங்கும் Stationary மொத்த வியாபார ஸ்தாப னத்திற்கு கணனி அறிவுடைய பெண் பிள்ளைகள் தேவை. வயது (18 -– 25) TP : 0777 789578.
  • கொழும்பு 13இல் இயங்கிவரும் அச்சக த்திற்கு அனுபவமுள்ள Kord Machine Minder தேவை. வயதெல்லை 40 – 60க்குள் தங்க வசதியும் சாப்பாடு Allowanceமும் தரப்படும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு 075 8775990.
  • திருகோணமலை நகரில் தனியார் நிறு வனம் ஒன்றில் கீழ் கண்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தகுதியுடையோர் சுயவிபரக் கோவையுடன் நேரில் சமுகமளிக்கவும். கணக்காளர் (Cashier), காரியாலய உத்தியோகத்தர் (Executive Officer), சாரதி (Driver), விற்பனை உதவியாளர் (Labourer), கள விற்பனை உத்தியோகத்தர் (DSR) விலாசம்:இல.168/1, லோவர் வீதி, உவர்மலை, திருகோணமலை. 
  • தனியார் (விமானத்தில்) Security, Counting, Packing, Cargo பிரிவுக்கு ஆண் / பெண் தேவை. வயது 18 – 50 வரை. சம்பளம் 25,000/= – 35,000/=. உணவு, தங்குமிடம், பயிற்சி வழங்கப்படும். ETF, EPF, சகல கொடுப்பனவு வசதிகள் உண்டு. 077 8294282,  025 4983642. 
  • உடனடி வேலைவாய்ப்பு. ஐஸ்கிரீம் பற்பசை – கடுவெல. ஆண் / பெண் (வயது எல்லை 18 – 50) 26 நாட்கள் வேலை (30,000/= முதல் 35,000/= வரை பெறலாம்). உணவு, தங்குமிட வசதி உண்டு. Contact: Mr.Konamalei on 071 9999884. 
  • உடனடி வேலைவாய்ப்பு. கொவ் பத் தொழிற்சாலை மீரிகம மற்றும் – பன்னல. ஆண் / பெண் (வயது எல்லை 18 – 50) 26 நாட்கள் வேலை (26,000/= முதல் 32,000/= வரை பெறலாம்). உணவு, தங்குமிட வசதி உண்டு. (for reasonable price) Contact: Mr.P.John on 070 2999883. 
  • இரும்பு வெட்டுவதற்கு (கேஸ் கட்டர்) சம்பளம் நாள் ஒன்றிற்கு 2000/= முதல். வேலையாட்கள் தேவை. 077 6346499 / 077 9599204. 
  • களுத்துறை, அனுராதபுரம், கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள வேலைத் தளங்களுக்கு மேசன்மார், கார்பென்டர்ஸ், பார்பென்டர்ஸ், தொழிலாளிகள் தேவை. விபரங்களுக்கு: 071 1642180, 071 3090708, 077 2327227, 071 3135663, 071 1642944, 071 1643190.
  • தெஹிவளையில் கட்டுமான வேலையை பார்வையிட சாதாரணமாக சிங்களம், ஆங் கிலம் எழுத, கதைக்கத் தெரிந்த முஸ்லிம் ஒருவர் தேவை. (அருகில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது) தொடர்பு: 077 7722205.
  • கொழும்பில் உள்ள பாடசாலை சிற்றுண்டி ச்சாலைக்கு வேலையாள் தேவை. தொடர்புக்கு: 077 8492941. 
  • கொழும்பு Hardware நிறுவனமொன்றுக்கு O/L, A/L படித்த தமிழ் மலையக Boys தேவை. தொடர்புகளுக்கு 071 4344062/ 071 5344680.
  • தோட்டவேலை, கோழிப்பண்ணைக்கு அனுபவமுள்ள வேலையாள் ஒருவர் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 24000/= வடக்கு, கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது. 077 7195665.
  • நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள பூங்கன்று விற்பனை நிலையம் ஒன்றிற்கு தனிநபர் அல்லது குடும்பமாகவோ தங்கிவேலை செய்யக்கூடிய நம்பிக்கை யானவர்கள் தேவை. சிங்களத்தில் தொடர்புகொள்ளவும்: 077 5451926.
  • 011 2735947/ 077 9966884 லக்மால் நர்சிங் அன்ட் அட்டென்டன் சர்விஸ் அனுபவமுள்ள ஆண்/பெண் பராம ரிப்பாளர்கள் வைத்தியசாலைக்கு மற்றும் வீட்டிற்கு தங்கியிருந்து அல்லது காலை/மாலை வேலை வழங்கப்படும். 72/C வைத்தியசாலை வீதி, களுபோவில.
  • எழுது கருவிகள் மற்றும் பொருட்கள் விநியோ கிக்கும் நிறுவனத்திற்கு கீழ்வ ரும் பிரதேசங்களில் மோட்டார் சைக் கிள் அல்லது முச்சக்கரவண்டியுடன் வேலையாட்கள் தேவை. அழையுங்கள் 076 9928095 காலி, மாத்தறை, சிலாபம், யாழப்பாணம், இரத்தினபுரி, திருகோ ணமலை, மட்டக்களப்பு, தம்புள்ளை, அம்பாந்தோட்டை, கண்டி, குருநாகல், நுவரெலியா.
  • பொயிலர் கோழி, ஆடு பண்ணைக்கு தொழில்நுட்ப அனுபவமுள்ள, தகைமை யுடைய, நிர்வகிக்கக்கூடிய ஒருவர் தேவை. அரச தொழிலில் ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 077 7656650.
  • கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட ங்களில் அலுவலகத்திற்கு மனேஜர்மார், எழுது வினைஞர்கள், கணனி இயக்கு னர்கள், சுப்பவைசர்மார் தொடக்கம் சகல பதவிகளும் மற்றும் ஹோட்டல் துறை யில் சகல பதவிகள் வாகன சாரதிகள் துறைமுகத்தில் Dockyard சகல பிரிவுக ளுக்கும் வேலையாட்கள், Crew members, விற்பனையாளர்கள் பாடசாலை நிறைவு செய்தவர்கள் பயிலுனர்களுக்கான வெற்றிடங்கள் உண்டு. எங்களின் கீழ்வரும் வெப் இணையத்தளத்திற்கு வந்து அல்லது ஈமெயில் அல்லது தொலை பேசி அழைப்பில் தகவல்களை பெற்றுக் கொள்ளவும். 011 2225446/7 www.travelineglobal.net . Email: jobs@travelineglobal.net.
  • கொழும்பில் அமைந்துள்ள நிர்மாண வேலைத்தளங்களிற்கு சிங்களம் நன்றாகத் தெரிந்த மேசன்மார் மற்றும் உதவியாளர்கள், டைல்ஸ் பாஸ்மார் தேவை. 071 2398765/ 076 8338740.
  • அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயு ர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள, அற்ற பெண்கள் தேவை. வயது 18–30 சம்பளம் 80000/= உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. Tel. 077 1606566/ 078 3285940.
  • இரண்டு சக்கர வண்டி, மூன்று சக்கர வண்டி இயந்திர வல்லுனர்கள் (Mechanic) உடனடியாகத் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 077 3712176, 077 6123823. இடம் கெக்கிராவ மற்றும் ஹொரணை.
  • இல்பிட்டிய எஸ்டேட்டுக்கு அருகில் அமைந்துள்ள இறப்பர் தோட்டத்திற்கு இறப்பர் பால் சேகரிக்க ஆண் / பெண் தேவை. இலவச வீடு வழங்கப்படும். தொடர்புக்கு: 011 2876858 / 077 4534330.
  • சைக்கிளில் வீடுகளுக்கு கேஸ்(Gas) விநியோகம் செய்பவர் தேவை. சம்ப ளம் 25000/= உணவு,  தங்குமிடம் வழங்க ப்படும். தொடர்புகளுக்கு 0718667600.
  • மளிகைக்கடை  (Grocery Shop), ஹாட் வெயார்க்கு  வேலையாட்கள் தேவை. மற்றும்  வீட்டுப் பணிப்பெண் தேவை.  இடம்   மாத்தளை. தொடர்புகளுக்கு 0774800802 / 0755007088.
  • தெஹிவளையிலுள்ள சப்பல் தொழிற் சாலைக்கு அனுபவமுள்ள (Imported Gents & Ladies)  சப்பல்  Mount  பண்ண க்கூடியவர்கள் உடனடியாகத் தேவை.  Pair  படி சம்பளம் கொடுக்கப்படும். அத்து டன் வேலையாட்களும்  (Helpers)  தேவை ப்படுகின்றனர். மேலும் இலங்கையில் பல  பாகங்களிலும்  Sales இல் போய் அனுபவமுள்ள ஒரு டிரைவர் தேவை. (Light vehicle License)  உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது (25–40) வரை தொடர்பு. 0765406989.
  • Colombo Netcafe / Stationary  shop  ஒன்றுக்கு  ஆண்/பெண் வேலையாட்கள் பகுதிநேரம் /முழுநேரம்  தேவை. Cashier பெண் தேவை. நல்ல சம்பளம்  வழங்கப்படும். தொடர்பு 0778200892.
  • தெஹிவளையில் அமைந்துள்ள  மோட்டார் சைக்கிள் உதிரிப்பாங்கள் இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனத்திற்கு அனுபவமுள்ள, அனுபவமற்ற கீழ்காணும் வேலையாட்கள் தேவை. Sales and Marketing,  Store Assistant,  Drivers  தேவை.  (வயது 18–35) சம்பளம்  தகுதிக்கேற்ப பேசித் தீர்மானிக்கப்படும். வெளிமா வட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு தங்குமிடவசதி செய்து தரப்படும். தொடர்புகளுக்கு:  Office : 0112724233 (8.30 a.m.—5.00 p.m. Monday – Friday) Mobile: 0777 706755. (7.30 a.m.– 9.00 p.m. Everyday)
  • கடுவலையில் இயங்கிவரும் பிளாஸ்டிக்  தொழிற்சாலைக்கு மெசின்  இயக்குநர், மெசின் உதவியாளர்கள் தேவை.  அனுபவமுள்ள, அனுபவமற்ற ஆண்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் 30,000/= தங்குமிட வசதியுண்டு.  Allowance  உம் உண்டு. 0772292290.
  • எமது நிறுவனத்திற்கு கனரக வாகன சாரதிகள் மற்றும் பெண் வேலையாட்கள் தேவை. Unilanka Trading Company (Pvt) Ltd. Wattala/ Mahabage. தொடர்புகளுக்கு: 077 8732188, 011 3199725. 
  • கொழும்பில் அமைந்துள்ள முன்னணி வாய்ந்த கட்டிடம் அலங்கரிக்கும் நிறுவ னத்திற்கு வேலைத்தள சுப்பவைசர்மார், உடனடியாகத் தேவை. நேர்முகப் பரீட் சைக்கு அழையுங்கள். 072 2431847. விடக் கொமர்ஷல், இன்டீரியர்ஸ் பிரைவெட் லிமிட்டெட். ரொஸ்மிட் பிளேஸ், கொழும்பு 7.
  • வத்தளையில் உள்ள Masha Cab இற்கு ஆண் வேலையாட்கள் தேவை. உணவு இலவசம். தங்குமிடம் உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். இல. 14, முத்துராஜ மாவத்தை, மாபோல, வத்தளை. 011 2934460.
  • வத்தளையில் அமைந்துள்ள கடதாசி தொழிற்சா லைக்கு உடனடியாக வேலை யாட்கள் தேவை. உணவு, தங்குமிடம் வசதி உண்டு. தகுந்த சம்பளம் வழங்கப்படும். 077 8013017, 071 4872044. 
  • கண்டியில் அமைந்துள்ள Stationary Book Shop ஒன்றுக்கு Salesman களும் சாரதிகளும் உடனடியாக தேவை. தொடர்பு கொள்ளவும். 0777 803230, 081 2222045. 
  • மட்டக்குளியிலுள்ள Outlet ஒன்றுக்கு சமையலறை உதவியாளர் (ஆண்) உயர்ந்த சம்பளம் மற்றும் துப்புரவு வேலைக்கு பெண் தேவை. தொடர்புகளுக்கு: 077 0169144, 077 0169168. 
  • பம்பலப்பிட்டியிலுள்ள புடைவை கடை க்கு உதவி ஆண் சமையற்காரர்கள் உடன் தேவை. சம்பளம் பேசித் தீர்மானி க்கப்படலாம். ஸ்டோரில் (Store) வேலை செய்ய ஆண் ஊழியர்கள் தேவை. 077 6003333, 0777 619327. 
  • T.M.S.S. (Pvt) Ltd. ற்கு மேசன் வேலைக்கு வேலையாட்கள் தேவை. 075 4421326. 
  • பொடி, பெயின்ட் வேலைகளில அனுபவ முள்ளவர்களும் உதவியாட்களும் தேவை. 0777 710448. 
  • தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற எமது நிறுவனத்திற்கு ஆண் தேவை. 8 – 5, 750/=. மேலதிகமாக OT hour 100/=. நாள் சம்பளம், கிழமை சம்பளம். இது ஒரு ஏஜன்சி அல்ல. (Agency) 072 2231541, 076 5715251.
  • கொழும்பில் மிகப் பிரபல்யமான Star இந்தியன் ரெஸ்டூரண்டிற்கு Waiters, Cool Bar Supervisor, Cashier, Manager, Cleaner, Bill Maker ஆகிய பதவிகளுக்கு வெற்றிடங்கள் உண்டு. உணவு, தங்குமிடம் இலவசம். தகுதிக்கேற்ப சம்பளம் தரப்படும். தொடர்புக்கு: 077 7908711. 
  • மட்டக்குளியில் இயங்கும் பிரபல ஏற்றுமதி– இறக்குமதி நிறுவனத்திற்கு அனுபவமுள்ள கணக்காளர் தேவை. Com puter, Accounting இல் அனுபவம் தேவை. ஆண்/ பெண் இருபாலாரும் விண்ண ப்பிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு: 076 6906832, 076 8273020. Blue Berry Global Trading 45 1/1, Vystwylce Road, Colombo – 15. மின்னஞ்சல்: blueberryglobaltrading@gmail.com 
  • கொழும்பில் உள்ள தியேட்டர்களுக்கு நன்கு அனுபவமுள்ள நம்பிக்கையான, நேர்மையான, 50 வயதிற்குட்பட்ட முகாமையாளர்கள் தேவை. தங்குமிடம் கொடுக்கப்படும். 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு –10. Email: cinemasltd@gmail.com. SMS 072 7981203. 
  • கொழும்பை அண்மித்த பகுதியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வீட்டிற்கு கப்பராது பண்ண மேசன்பா ஸ்மார்கள் தேவை. தங்குமிடமுண்டு. 071 3497663.
  • Car மற்றும் Auto விற்கு Tinker, Painter, Mechanic ஆகியோர் Motor Garage இற்கு உடன் தேவை. தொடர்பு கொள்ளவும்: Kumar, No. 360, Canal Road, Hendala – Wattala, Dicovita. (near Shell Gas Filling Station) Contact: Mobile. 071 5543344, 077 5941124. 
  • கொழும்பிலுள்ள பிரபல்ய முருகன் ஆலய த்திற்கு நிர்வாகம் செய்யக்கூடிய கணக்கு ப்பிள்ளை தேவை. அனுபவமுள்ளவர்கள் விரும்பத்தக்கது. மற்றும் 2 பல வேலையாட்கள் தேவை. தகுந்த சம்பளம் தரப்படும். தங்கி வேலை செய்ய இலவசமாக வீடு தரப்படும். உடன் தொடர்புக்கு: 072 4905853, 077 9785542.
  • போன் ஷோப் ஒன்றிற்கு ரிப்பெயார் அனுபவம் வாய்ந்தவர் தேவை. 077 4818005, 076 5500262. 
  • சிலாபத்தில் புரொயிலர் கோழி பாமிற்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். தொடர்பு: 077 7793731, 077 4318615.
நண்பர்களுடன் பகிருங்கள் வேலை தேடுபவர்களிட்கு உதவியாக இருக்கும்.
-thanks virakesari-
Previous Post Next Post