காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தின் பாடசாலை தினம் இன்று

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பாடசாலை தினம் -2015.03.01
மட்/மம/அல்ஹிறா மகா வித்தியாலயம்

“ஐந்தாம் குறிச்சி பழையதெரு ஆண்கள் பாடசாலை”என்ற நாமத்துடன் 1911.03.01 அன்று இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.இப்பிரதேசத்தின் தனவந்தரும் ஊர்ப்பிரகருமான அ.ம.சி என அழைக்கப்பட்ட ஏ.எல்.எம்.சின்னலெப்பை மரைக்கார் என்பவரால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வித்தியாலயம் திரு.எம்.துரையப்பா அதிபருடன் 26 மாணவர்களுடன் கல்வி நடவடிக்கையினை தொடர்ந்தது.

தொடக்க காலத்திலிருந்து ஆண் மாணவர்களை மட்டும் கொண்டு இயங்கி வந்த இப்பாடசாலை 1951.07.17 ஆந் திகதி முதல் பெண் பிள்ளைகளும் கல்வி கற்கக் கூடிய பாடசாலையாக மாற்றப்பட்டது.51 மாணவிகளுடன் பிற்பகல் வகுப்பாக இயங்கி பின்பு 1968.01.01 முதல் ஒரு நேரப் பாடசாலையாக மாற்றப்பட்டது. பயிற்றப்பட்ட ஆசிரியர்களினால் கல்வி வளம் காணத் தொடங்கிய இப்பாடசாலை 1972 அல்ஹிறா வித்தியாலயம் எனப் பெயர் பெற்றது.இப்பாடசாலை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் முஸ்லிம் பாடசாலை என்ற பெருமையை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது.

வுலிந-2  பாடசாலையாக தரம் கண்ட இவ்வித்தியாலயம் 2006 ம் ஆண்டு முதல் உயர்தரப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 1ஊ  பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.2011.04.22.அன்று இப்பாடசாலை நூற்றாண்டு விழாக் கொண்டாடியதுடன் நூற்றாண்டு மலரும் வெளியிடப்பட்டது.

இவ்வித்தியாலயத்தின் அதிபர்களாகஇ
1.திரு.எம் துரையப்பா
2.திரு.என்.செல்லப்பா
3.ஜனாப்.எம்.சீனித்தம்பி
4.அல்ஹாஜ்.எம்.சி.எம்.இஸ்மாயில்
5.அல்ஹாஜ்.ஏ.எம்.இஸ்மாயில்
6.அல்ஹாஜ்.எம்.கே.எம்.இஸ்மாயில்
7.ஜனாப்.எம்.எம்.இப்றாலெப்பை
8.ஜனாப்.எம்.எம்.அப்துல் காதர்
9.ஜனாப்.எம்.எம்.அபூபக்கர்
10.ஜனாப்.யு.உதுமாலெப்பை
11.ஜனாப்.ஏ.எம்.அப்துல் காதர்
12.அல்ஹாஜ்.எம்.ஏ.எஸ்.முஹம்மது
13.அல்ஹாஜ்.எம்.எஸ்.எம.ஏ.முஹம்மது
14.ஜனாப்.கே.ஏ.எம்.தாஜ}தீன்
15.ஜனாபா.எஸ்.ஏ.லத்தீப்
16.அல்ஹாஜ் எம்.ஏ.சி.எம்.பதுர்தீன்
17.ஜனாப்.ஏ.எல்.எம்.பாறூக்
18.அல்ஹாஜ்.எம்.ஏ.சி.எம்.சத்தார்
19.ஜனாபா.எம்.ஏ.யு.மாஹிறா
20.ஜனாப் ஏ.ஜி.எம். ஹக்கீம் தற்போதைய அதிபர்

பாடசாலையன் மகுட வாசகம்
“இறைவழி சேர நிறை கல்வி தேடு”

தூரநோக்கு

“மாற்றமுறும் நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஆளுமைத்திறனுள்ள நற்பிரஜைகளை கொண்ட சமுதாயம்”

பணிக்கூற்று
ஒவ்வொரு மாணவரையும் இனங்கண்டு அவர்களது ஆற்றல்களுக்கு ஏற்ப கற்றுக்கொள்ள உதவுவதோடு மனிநேயத்தை வளர்ப்பதுடன் அறிவுஇமனப்பாங்குஇதிறன் என்பவற்றோடு சமூக விழுமியங்களை பெற்ற நன் மாணாக்கராக திகழ வழிகாட்டுதல்”

Previous Post Next Post