பொத்துவில் ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி மற்றும் பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் இரத்ததான நிகழ்வு

பொத்துவில் ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி மற்றும் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2017.11.26ம் திகதி மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
குறித்த இரத்ததான நிகழ்வில் பங்கு கொள்வோர் ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பொத்துவில் ஆதார வைத்தியசாலை இரத்ததான வங்கிப்பிரிவில் வழங்க முடியும்.

மேலதிக தொடர்புகளுக்கு எம்.எஸ்.எம்.அப்துல் மலீக்(மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் - 0772289845), எம்.ஜே.ஜவாஹிர் இணைப்பாளர் PFIF - 0766604804 இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Previous Post Next Post