சிதைந்து போன கனவுகள்... வஹாப் றிஸ்வானின் கவிதை தொகுப்பு.

பணி மூட்டம் சூழ்ந்திருக்கும்....!
மலர்கள் எல்லாம் கண் சிமிட்டும்....!
அதிகாலை பொழுதினிலே.....!
வெண்ணிலவை போன்ற ஒரு.....!
பெண் அழகை கண்டேனே.....!

உன் தெத்துப்பல் பொண் சிரிப்பினை பார்த்து....!
பூக்கள் கூட...!
வெட்கத்தில் தலை குணிய
கண்டேன் நானே....!
அடியேன் நானும்
செய்வதறியாமல்...!
உன் கண்ணக்குழி அழகில்....!
புதைந்து போனேன் மானே.....!
கம்பன் அவன்
கவியில் சொன்ன...!
அழகு ஓவியம் தான்...!
உன் பாத சுவடுகளோ தேனே....!
செந்தேனே....!

உன் பாத கொலுசின் ஓசையினை கேட்டு....!
பல மயில்கள் நடனமாட
கண்டு வியர்ந்தேன் நானே....!

பிரம்மன் அவன் படைப்பினில்...!
செய்த சாதனையில்
நீயும் ஒன்றோ....!
என உணர்ந்தேன் நானும்

தாயின் பாசம் ஒன்றே புணிதம் என என்னி 
வாழ்ந்தேன் நானே.....!
என்னவளே உன் கருனை 
பார்த்து.....!
தாயின் மறு உருவம் என 
உன்னில் கரைந்து விட்டேன் நானே....!

என் இருபத்தாரு வயது கனவுகளை.....!
ஒரு நொடி பார்வையினால்....!
கண் முன் நிறுத்தியவள் நீயே.....!
மறு நொடியில் 
என் உயிரை தொலைத்தவனும் நானே....!

என்னுள் நூற்றான்டு கடிதம் போல் இருக்கும்...!
காதலை சொல்ல வந்தேன்
உயிரே நீ என் காதலை 
ஏற்க மறுத்ததும் ஏனோ...!
மாளிகையில் வாழும்
மகராணி நீயும்....!

ஏழை இவன் மண் குடிசையில்....!
வாழ்வதினால் தானோ....!

பெண்ணே அறிவாயா நீ
என் மனதும் மாளிகைதான்....!
அதில் நீ மட்டும்
ராணியாக வாழ்வதினால்

எழுதுகிறேன் என் கண்களில் வளியும் கண்ணீரைத் தான் கவிதை வரிகளில்...!
சந்தர்ப்பம் ஒன்று தருவாயா....!
சிதைந்து போன 
என் கனவை.....!
உன் மனதிடம் கொண்டு சேர்ப்பதற்கு....!
என்றும் உன் ஒரு சொல் கேட்பதற்கு காத்திருக்கும்..!
உன் இதய காவலன்

By....
Ithaya thirudan Riswan

(Wahab Riswan)
Previous Post Next Post